3000 ஐ.டி. ஊழியர்களுக்கு மொத்தமாக கல்தா கொடுத்த அமெரிக்க கம்பெனி - வரும் 31ம் தேதி காத்திருக்கும் முக்கிய முடிவு! தமிழ்நாடு கோவையில் ஐடி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.