இனி பர்மிஷன் வாங்கிவிட்டுத்தான் போராட்டம்...அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதி.. தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை ஷாப்பிங் மாலில் ’யார் அந்த சார்?’ போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதி...