46 ஆயிரம் பேரை பலி கொண்ட 'காசா போர்' முடிவுக்கு வந்தது: ஹமாஸ் சமரச ஒப்பந்தத்தை ஏற்றது, இஸ்ரேல்! உலகம் இத்தாலிக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த காசா போர் முடிவுக்கு வருகிறது.