சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...! சினிமா தமிழ் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை கயாடு லோஹர் நாளை சேலத்திற்கு சிறப்பு விருந்தினராக செல்கிறார்.