ராமநாதபுரம் எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணுங்க.. நவாஸ் கனியை நெருக்கும் அண்ணாமலை! அரசியல் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவை உண்டதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டு விட்டதால் எம்.பி. பதவியை நவாஸ் கனி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.