கெஞ்சி ஆட்சிக்கு வந்த திமுக.. அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்.? திமுக அரசை விஜய் கிழி.! அரசியல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.