அரசு ஊழியர்களை ஏமாற்றினால்.. 2026ல் திமுக ஏமாறும்.. தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பகிரங்க எச்சரிக்கை.!! தமிழ்நாடு அரசு எங்களை (அரசு ஊழியர்கள்) ஏமாற்ற நினைத்தால் 2026 தேர்தலில் நீங்கள் (திமுக அரசு) ஏமாறுவீர்கள். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று ஜாக்டோ ஜியோ மாநில செயலாளர் மாயவன் தெரிவித்தார்.