அமீரின் வங்கி கணக்கில் இருப்பது போதை கடத்தல் பணம்: அடித்துச் சொல்லும் அமலாக்கத்துறை..! குற்றம் இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளிலும், போலியாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளிலும் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.