உச்ச நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதா..? திமுக கூட்டணி கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர்.! அரசியல் தமிழக ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவரை திமுக கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன.