அம்பேத்கர் பிறந்தநாள்..! பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை..! இந்தியா அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.