கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. பதவி விலகுங்கள் ஆளுநரே.. பல்கலை. பேராசிரியர்கள் சங்கம் காட்டம்! தமிழ்நாடு தமிழக ஆளுநர் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஆளுநர் பதவி விலகவேண்டும் என்று மூட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி மதவெறிக் கூச்சல்.. பதவியை விட்டு உடனே தூக்குங்க... கி.வீரமணி ஆவேச தாக்கு.!! அரசியல்