2025ஆம் ஆண்டின் தரமான சம்பவம்..வாக்காளர் பட்டியலில் ஜராவா பழங்குடியினர்..! உலகம் 2025 ஆம் ஆண்டின் மிக சிறந்த செயலாக அந்தமானின் பழமையான ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்