முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... நாக்பூரில் இந்திய அணியிடம் இங்கிலாந்து சரண்டர்.! கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.