ஜாவா 350 லெகசி பதிப்பு ரூ.1.98 லட்சத்தில் அறிமுகம்.. தாறுமாறான அப்டேட்கள் உடன் வருது! ஆட்டோமொபைல்ஸ் ஜாவா 350 லெகசி பதிப்பின் அறிமுக விலை ரூ.1,98,950 (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) உடன் வருகிறது. இதன் அம்சங்கள் போன்றவற்றை விரிவாக பார்க்கலாம்.