ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை... தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்...! அரசியல் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.