மனசாட்சி வேண்டாமா அட்லீ.. இவ்வளவு சம்பளமா கேட்பாங்க.. பின்வாங்கிய கலாநிதி..! சினிமா பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கிய அட்லீ தற்பொழுது தனது அடுத்த படத்திற்காக கேட்ட சம்பளத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.