கொரோனா லாக்டவுனை எதிர்த்தவர்..! அமெரிக்க சுகாதாரத்துறை தலைவராக இந்தியர் ஜெய் பட்டாச்சார்யா நியமனம்..! உலகம் அமெரிக்காவின் சுகாதாரத்துறை தலைவராக இந்தியர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.