எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..! இந்தியா எனக்கும் 8 மொழிகள் தெரியும் என்பதால் குழந்தைகளால் அதிகமான மொழிகளைக் கற்க முடியும் என்று தேசிய கல்வி கொள்கைக்கும், மும்மொழிக் கொள்கைக்கும் மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி ஆதரவு தெரிவித்தார்.