சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் பெரும் பரபரப்பு..! இந்திய அணியின் ஜெர்சி சர்ச்சை: இக்கட்டான நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா..! கிரிக்கெட் தற்போது ஜெய் ஷா ஐ.சி.சி.யின் தலைவராக உள்ளார். அவர் டிசம்பர் 1, 2024 அன்று ஐ.சி.சி தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்த பிரச்சினையில் ஜெய் ஷா மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்.