இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் வெளியானது! நீங்கள் நினைக்கும் பெயர் அல்ல! இந்தியா உலகில் பெரும்பகுதி மக்களால் கடைபிடிக்கப்படும் கிறிஸ்துவ மதத்தின் இறைத்தூதரும், கடவுளாக வணங்கப்படும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்து மொழி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர...