நம்பி தான் ஓட்டு போட்டோம்..! முதல்வர் எங்களை கண்டுக்கல.. வேதனையில் ஆசிரியர்கள்..! தமிழ்நாடு திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.