இந்தியாவில் ‘யாரோ ஆட்சிக்கு’ வர பிடன் அரசு 2.10 கோடி டாலர் செலவிட்டுள்ளது: அதிபர் ட்ரம்ப் சூசகம் உலகம் இந்தியாவில் யாரோ ஆட்சிக்கு வருவதற்காக ஜோ பிடன் அரசு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் 2.10 கோடி டாலரை இந்தியாவுக்கு செலவிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அரசியல்