அதிமுகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுன்?...வேங்கை வயல் பிரச்சனையை தொட்டதால் பாயும் பொய் பிரச்சாரம்? தமிழ்நாடு வேங்கை வயல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுன் கடுமையாக அறிக்கை விட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பேன் என அறிவித்ததால் ஆதவ் அர்ஜுன் அதிமுகவுக்கு செல்வதாக ஊடகங்கள் மூலமாக சொல்லப்படும் தகவல் உ...