விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..! சினிமா நடிகர் விஜய் கலந்து கொள்ள இருந்த திருமண நிகழ்ச்சிக்கு, அவருக்கு பதிலாக அவருடைய மகன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.