உ.பி யில் அதிர்ச்சி!! 35 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!! போலீசார் விசாரணை குற்றம் சித்தாபூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் 35 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை – போலீசார் விசாரணை தீவிரம்