அரசாங்க சொத்துக்களை அபகரித்த வக்ஃபு வாரியம்... ஜே.பி.சி அறிக்கையால் வெடிக்கும் விவகாரம்..! இந்தியா உத்தரப்பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத வக்ஃப் சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில், டெல்லியில் உள்ள 75 நினைவுச் சின்னங்களை வக்ஃப் சொந்தம் கொண்டாடி வருகிறது, இது சர்ச்சைக்குரிய வ...