புதிய அம்சங்கள்.. கம்பேக் கொடுத்த டிவிஎஸ் Jupiter 110 ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு.? ஆட்டோமொபைல்ஸ் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ், தனது சந்தையை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அடிக்கடி டிவிஎஸ் நிறுவனம் புதிய வாகனங்களை வெளியிட்டு வருகிறது.