பிரபல நடிகையின் பாதங்களை பிடித்த ஜோதிகா...புகைப்படத்தை தேடி பார்க்கும் இணையவாசிகள்..! சினிமா ஜோதிகா பிரபல நடிகையின் பாதங்களை பிடித்து ஆசி பெறும் புகைப்படம் இணையத்தில் அநேகரால் பகிரப்பட்டு வருகிறது.