ஜோரா ஹீரோயின்கள் வந்தாலும் ஜோதிகா போல வருமா...வயசானாலும் உங்க ஸ்டைல் உங்களை விட்டு போகல ஜோ...! சினிமா ஜோதிகாவின் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.