திமுக - தவெக இடையில தான் போட்டியே... விஜய் அதிமுகவை சீண்டாதது ஏன்..? ரகசியம் உடைத்த கே.பி.முனுசாமி..! அரசியல் திமுக - தவெக இடையில தான் போட்டி என்று விஜய் சொன்னது சரிதான். மனதில் பட்டதை, அவர் மனதில் பட்ட காயங்கள், அந்த காயத்தினுடைய வெளிப்பாடு அது.