'மாப்ளேய்…' சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை உறவு கொண்டாடிய அதிமுக எம்.எல்.ஏ..! அரசியல் எதிரும், புதிருமாக அரசிலில் இருக்கும் கே.சி.கருபண்ணன், சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என்று உரிமையோடு அழைத்திருப்பது, கட்சியையும் தாண்டி அவர்களிடத்தில் நட்பு இருப்பதை வெளிப்படையாக காட்டி...