3 ஆண்டுகளாக வரி பாக்கி: ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் முன் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி..! அரசியல் மதுரை, கேகே நகர் பகுதியில் இருக்கக்கூடிய வணிக கட்டடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாடகைக்கு அலுவலகம் எடுத்து நடத்தி வருகிறார்.