Breaking News: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது டெல்லி சி.பி.ஐ. வழக்குப்பதிவு..! அரசியல் சிபிஐயின் சென்னை கிளை அல்ல. இந்த வழக்கை ஊழல் எதிர்ப்பு பிரிவு 1, சிபிஐ தலைமையகம், புது டெல்லி விசாரிக்கிறது. இதனால், ராஜேந்திர பாலாஜி வசமாக சிக்கியுள்ளார்.