கிடுகிடுக்க வைக்கும் சாதி போஸ்டர்கள்... களத்தில் இறங்கிய மஃபா- நடுநடுங்கும் கே.டி.ஆர்..! அரசியல் ஒருபுறம் சிபிஐ வழக்குப்பதிந்துள்ளது ராஜேந்திர பாலாஜியில் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் தனது பலத்தை தக்க வைக்க சொந்தக்கட்சியினரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்