அஜித்துக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்..! மனம் வருந்தி பேசிய நஸ்லேன்..! சினிமா குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் என மனம் வருந்தி பேசி இருக்கிறார் நடிகர் நஸ்லேன்.