தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்! சினிமா நடிகை காஜல் அகர்வால் டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.