திமுக-வின் நாடகத்தை தோலுரித்த 'கள்' நல்லசாமி.. செய்தியாளர் சந்திப்பின்போதே கொத்தாக தூக்கிய போலீஸார்..! அரசியல் சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை.