புதுவையில் உள்ள இடத்திற்கு கலைஞர் பெயர்! மொழிக்காக பாடுபட்டவர் என ரங்கசாமி புகழாரம்..! இந்தியா மொழிக்காக பாடுபட்ட மதிப்புமிக்க தலைவர் கலைஞரின் பெயர் புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திற்கு சூட்ட பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.