விஜய் டீவி பிரபலம் ஆபிஸ் ஓபன் பண்ணிட்டாரா..! என்னவா இருக்கும்... குழப்பத்தில் ரசிகர்கள்..! சினிமா பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் புதிய அலுவலகம் திறந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.