3வது குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரம், பசுவும் கன்றும்... ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு..! இந்தியா மூன்றாவது குழந்தை பெற்றால் ரூ.50,000 அல்லது ஒரு பசுவை தானம் செய்யப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகர எம்.பி. அப்பலநாயுடு அறிவித்துள்ளார்.