நாகரிகம் என்றால் என்ன என்று தெரியுமா.. கோபத்தில் கொந்தளித்த கல்பனா.. கலவரமான ஃபிரஸ் மீட்..! சினிமா தற்பொழுது உடல்நலம் தேறியுள்ள பாடகி கல்பனா, பிரஸ் மீட்டில் தன்னைக்குறித்து அவதூறாக பேசியவர்களை லெஃப்ட் அண்டு ரைட் வாங்கினார்.