டிரம்புடன் 13 வருட நட்பு..! இந்தியாவின் ரியல் எஸ்டேட்துறையில் மிகப்பெரிய கூட்டாளி… யார் இந்த கல்பேஷ் மேத்தா..? உலகம் இந்தியாவில் டொனால்ட் டிரம்பின் வணிகத்தை மேத்தா கவனித்துக் கொள்கிறார்.