இணையத்தை கலக்கும் த்ரிஷா - சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்! சினிமா 'தக் லைஃப்' படத்தின் முதல் லிரிக்கல் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.