பங்குனி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..! தமிழ்நாடு பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.