'எமர்ஜென்சி' படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத்; பிரியங்காவை சந்தித்து, படம் பார்க்க, அழைப்பு விடுத்தார் சினிமா எமர்ஜென்சி படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத் அந்தப் படத்தை பார்க்க வரும்படி பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.