நடிகை ராஷ்மிகாவை தாக்க முற்பட்ட கர்நாடக MLA.. ஒரே ஒரு கடிதத்தில் சோலியை முடித்த ராஷ்மிகா குரூப்..விழுந்த அடி அப்படி..! சினிமா நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டுவேன் என்று கூறிய MLAவிற்கு பாடம் புகட்டி இருக்கின்றார் நடிகை ராஷ்மிகா.