கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..? சினிமா புற்றுநோயோடு போராடி மறைந்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் (60) வெளியிட்ட கடைசி ஆசை, கோரிக்கை என்ன?