ஆத்திரப்படுத்திய திமுக அரசு... அலட்சியப்படுத்திய சித்தராமையா..! இதுதான் காரணமா? அரசியல் அடுத்து கூடுதலாக காவிரி தீர்ப்பாணைய உத்தரவுப்படி 7.5 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விடவேண்டும் என அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு.