வேர்களை மறந்த ராஷ்மிகா... எம்.எல்.ஏ-வின் போக்கிரித்தனம்- முட்டுக்கொடுக்கும் சாதி..! சினிமா சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் கோடவா இனத்துக்கு மிரட்டல் விடுப்பதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் ராஷ்மிகாவை அவரது சமூகத்தின் காரணமாக மட்டுமே குறிவைக்கிறார்கள்