ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்! சினிமா தற்போது கார்த்தி நடித்து வரும், சர்தார் 2 படத்தில் நடித்து வரும் ரஜிஷா விஜயன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.